புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பின்போது தாம்பூலப் பையில் மதுபாட்டில் போட்டுக் கொடுத்த திருமண வீட்டாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து கலால்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 28-ம் தேதி சென்னையைச் சேர்ந்தவருக்கும் புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த …
View More தாம்பூலப் பையில் மது பாட்டில்; திருமண வீட்டாருக்கு ரூ.50,000 அபராதம்!