புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலியான சோகம்!
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு 17 வயது கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பருவ காய்ச்சல்களால் ஏராளமானோர்...