காஞ்சிபுரம் கோயில்களில் சாமி தரிசனம் செய்த மொரீஷியஸ் ஜனாதிபதி

மொரீஷியஸ் நாட்டின் ஜனாதிபதி பிரித்விராஜ்சிங் ரூபன் தனது மனைவியிடன் காஞ்சிபுரம் கோயில்களில் சாமி தரிசனம் மேற்கொண்டார். மொரீஷியஸ் ஜனாதிபதி பிரித்விராஜ்சிங் ரூபன் மூன்று நாள் சுற்றுலா பயணமாக தமிழகம் வருகை புரிந்தார். முதல் நாள்…

View More காஞ்சிபுரம் கோயில்களில் சாமி தரிசனம் செய்த மொரீஷியஸ் ஜனாதிபதி