உள்ளூர் முதல் உலக சினிமா வரை… தியேட்டர் முதல் ஓடிடி வரை… இந்த வாரம் அசத்தலான பொங்கல் ரிலீஸ்…
வாரவாரம் புதிது புதிதாகக் கேளிக்கைக்குப் பஞ்சமில்லாமல் தியேட்டர் மற்றும் OTT-ல் பல திரைப்படங்களும் வெப் தொடர்களும் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் இந்த வாரமும் பல சுவாரசியமான திரைப்படங்கள் வெப் தொடர்கள் வெளியாகி உள்ளது. வாரவாரம்...