ஆதிபுருஷ் திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஜூலை மாத விருந்து!
ஆதிபுருஷ் திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் ரசிகர்களுக்கு ஜூலை மாத விருந்தாக அவரது திரைப்படம் தொடர்பான இரு அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16 ம் தேதி வெளியான நிலையில், திரையரங்குகளில்...