குடியரசு துணை தலைவரின் பணிகள் மற்றும் அதிகாரங்கள் என்ன?
குடியரசு துணை தலைவர் என்பது இந்திய நாட்டின் இரண்டாவது மிக உயரிய பதவி ஆகும். வெங்கையா நாயுடுவுக்கு பிறகு தற்போது குடியரசு துணை தலைவராக ஜகதீப் தன்கர் பொறுப்பேற்றுள்ளார். அவர் மேற்கொள்ளவுள்ள பணிகள் மற்றும்...