அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளை தாக்கிய சக்திவாய்ந்த புயலால் 1,800 விமானங்கள் தாமதமாகின. பல்வேறு மாகாணங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் 8.36 லட்சத்திற்கும் மேற்பட்ட மின்நுகர்வோர் மின்சாரமின்றி தவித்தனர்.
View More அமெரிக்காவில் பயங்கர புயல்: 1,800 விமானங்கள் தாமதம்; லட்சக்கணக்கானோர் மின்சாரமின்றி தவிப்பு!