நூல் விலை, மின் கட்டணம் உயர்வு எதிரொலி; நலிவடைந்து வரும் விசைத்தறி தொழில்?

நூல் விலை ஏற்றம், கட்டுப்படியாகாத கூலி, மின்சார கட்டண உயர்வு, புதிதாக தறி ஓட்ட ஆளில்லை என பல காரணங்களால் விசைத்தறி உரிமையாளர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  திருப்பூர், கோவை மாவட்டத்தில் சீதோசன நிலை…

View More நூல் விலை, மின் கட்டணம் உயர்வு எதிரொலி; நலிவடைந்து வரும் விசைத்தறி தொழில்?