பொற்பனைக்கோட்டையில் பழமையான செங்கல் கால்வாய்

பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணியில் பழமையான செங்கல் கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பொற்பனைக்கோட்டையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பாக கடந்த ஜூலை 30ம் தேதி அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது.…

View More பொற்பனைக்கோட்டையில் பழமையான செங்கல் கால்வாய்