புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிப்பு !
புதுச்சேரியில் ஜூன் 21 ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, ஹோட்டல்களில் 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நூறு சதவீத ஊழியர்கள்...