பொள்ளாச்சி அரசுப்பள்ளி சத்துணவை ருசி பார்த்து, மாணவர்களுக்கு பாடம் எடுத்த மாவட்ட ஆட்சியர்…
பொள்ளாச்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மாணவர்களுக்கு சமைத்த உணவை சாப்பிட்டு, மாணவர்களிடம் உரையாடியது அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவை அடுத்துள்ள...