ஜோலார்பேட்டை அருகே நிச்சயம் செய்யப்பட்ட காவலர் விஷம் குடித்து உயிரிழப்பு

ஜோலார்பேட்டை அருகே நிச்சயம் செய்யப்பட்ட காவலர் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்  கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வக்கணம்பட்டி ஊசிநாட்டான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் பூவரசன். இவர், கோவையில் காவலராக பணியாற்றி வந்தார். பூவரசன் குடியானம்குப்பம்…

View More ஜோலார்பேட்டை அருகே நிச்சயம் செய்யப்பட்ட காவலர் விஷம் குடித்து உயிரிழப்பு