உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைந்து முடிக்க பிரதமர் மோடி உத்தரவு!

ரூ.78,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 5 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை ஆய்வு செய்த பிரதமர் மோடி, பணிகளை உரிய காலக்கெடுவுக்குள் முடிக்கவும், நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

View More உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைந்து முடிக்க பிரதமர் மோடி உத்தரவு!