இன்று நேபாளம் செல்கிறார் பிரதமர் மோடி
நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு 5வது முறையாக இன்று நேபாளம் செல்கிறார். புத்தர் பிறந்த லும்பினி நகருக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்குள்ள மாயாதேவி ஆலயத்தில் வழிபாடு மேற்கொள்ள இருக்கிறார். இதையடுத்து, நேபாள...