வருங்காலத்தில் எம்பிக்களின் எண்ணிக்கை உயரும் என்பதால் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது – பிரதமர் மோடி
வருங்காலத்தில் எம்பிக்களின் எண்ணிக்கை உயரும் என்றும், அதனை கருத்தில் கொண்டு புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்றம் அருகே ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பில்...