பெட்டிக்கடைகளில் சட்டவிரோதமாக மது விற்பனை – அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது எங்கே?
பல்லடத்தில் பேருந்து நிலையம் முன்பு பெட்டிக்கடைகளில் வைத்து அதிக விலைக்கு சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தின் மையப் பகுதியான பேருந்து நிலையத்தின் முன்பு அரசு...