மகளிர் உரிமை தொகை: 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை – அமைச்சர் பெரியகருப்பன்!
மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவது...