இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு செல்ல முயன்ற 12 பேர் கைது
மன்னாரில் இருந்து தமிழகம் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 12 பேர் மன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பு குறைவு மற்றும் கொரோனா பரவல் காலகட்டத்தில் ஏற்பட்ட...