பெகாசஸ் விவகாரம்: “நீதிமன்றத்தின் மீது முதலில் நம்பிக்கை வையுங்கள்”- உச்சநீதிமன்றம்
பெகாசஸ் விவகாரத்தில் மனுதாரர்கள் முதலில் நீதிமன்றம் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலும், உச்சநீதிமன்றம் கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி பத்திரிகையாளர் என்.ராம்,...