ஆலங்காயம் அருகே 9 மயில்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

ஆலங்காயம் அருகே விவசாய நிலத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த 9 மயில்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

View More ஆலங்காயம் அருகே 9 மயில்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு!