அண்ணாவின் 54-வது நினைவு நாள்: முதலமைச்சர் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதியாக பேரணி சென்று அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள்…

View More அண்ணாவின் 54-வது நினைவு நாள்: முதலமைச்சர் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி