வேற்றுமையில் ஒற்றுமை என்பதை மறந்துவிடக்கூடாது – யுவன் சங்கர் ராஜா

75வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிரம்மாண்டமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவிற்கு பல்வேறு அரசியல் தலவர்கள், நடிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்திரையுலகில்…

View More வேற்றுமையில் ஒற்றுமை என்பதை மறந்துவிடக்கூடாது – யுவன் சங்கர் ராஜா