கர்நாடக அமைச்சர்கள் ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், அவரது உருவப்படத்தை வைத்து பணம் பெறப்படும் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக…
View More கர்நாடகாவில் வைரலாகும் Pay CM போஸ்டர்