புரோட்டாவுக்கு தயிர்வெங்காயம் கொடுக்காததால் விறகு கட்டையால் அடி! போலீஸ் வரை சென்ற விவகாரம்!

பல்லடம் அருகே ஓட்டலில் புரோட்டாவுக்கு தயிர் வெங்காயம் கொடுக்காததால், ஓட்டல் உரிமையாளரும் புரோட்டா மாஸ்டரும் தாக்கப்பட்ட சம்பவம் நடந்தேரியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மகாலட்சுமி நகரில் பழனியாண்டி என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.…

View More புரோட்டாவுக்கு தயிர்வெங்காயம் கொடுக்காததால் விறகு கட்டையால் அடி! போலீஸ் வரை சென்ற விவகாரம்!