தனியார் மருத்துவமனையில் தவறான ஊசி செலுத்தப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழப்பு?

பரமக்குடி தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு முன்னதாக தவறான ஊசி செலுத்தியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அருங்குளத்தைச் சேர்ந்த விவசாயி சரவணன் மனைவி பாக்கியலட்சுமி…

View More தனியார் மருத்துவமனையில் தவறான ஊசி செலுத்தப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழப்பு?