பழனி அருகே சாலையில் ஒற்றை காட்டு யானை – வாகன ஓட்டிகள் அச்சம்!
பழனி – கொடைக்கானல் சாலையில் நடமாடிய ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் உள்ளது புளியமரத்து செட் பகுதி. இப்பகுதியில் காட்டு...