இசை பெரிதா? மொழி பெரிதா? இதனைப் புரிந்து கொண்டால்தான் ஞானியாக முடியும் – வைரமுத்து பேச்சு!
இசையா பெரிதா? மொழி பெரிதா? இதனைப் புரிந்து கொண்டால்தான் ஞானியாக முடியும் என வைரமுத்து பேசியுள்ளார். நடிகர்கள் பிரஜன்,யாசிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ள “படிக்காத பக்கங்கள்” படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை...