சென்னை பாடியில் தொடரும் வழிப்பறி

சென்னை திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாடி மேம்பாலம் அருகே கத்திமுனையில் கல்லூரி மாணவர்களிடம் மர்ம நபர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பாடி மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பிஎச்டி மாணவர்…

View More சென்னை பாடியில் தொடரும் வழிப்பறி