தொலைந்துபோன சூட்கேஸ் ? 4 ஆண்டுகளுக்கு பின் அதிர்ச்சி தந்த விமான நிறுவனம்
விமான நிலையங்களில் லக்கேஜ் காணாமல் போவது வழக்கமான ஒன்று தான். சில நேரங்களில் தொலைத்தவர்கள் அதை சில நாட்களில் திரும்பப் பெறுவார்கள், ஆனால் சில நேரங்களில் அது திரும்பப் கிடைக்காமலேயே மிக பெரிய மனகஷ்டத்தை...