‘நமது புரட்சித் தொண்டன்’ நாளிதழை தொடங்குகிறார் ஓபிஎஸ்..! ஆக.21-ந் தேதி வெளியீட்டு விழா!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “நமது புரட்சித் தொண்டன்” என்ற புதிய நாளிதழை தொடங்க உள்ளதாகவும், அதன் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்…

View More ‘நமது புரட்சித் தொண்டன்’ நாளிதழை தொடங்குகிறார் ஓபிஎஸ்..! ஆக.21-ந் தேதி வெளியீட்டு விழா!