இன்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டியில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மே மாதங்களில் கோடை சீசன் களை கட்டுவது வழக்கம். இந்த மாதங்களில்…
View More தொடங்கியது 126-வது உதகை மலர் கண்காட்சி… கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்!