திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் : ஒற்றை சக்கரத்தில் ஓடி வெற்றி பெற்ற காளைகள்!

ராமநாதபுரம் மாவட்டம்,  கடலாடி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில், ஒற்றை சக்கரத்தில் ஓடி காளைகள் முதலிடத்தை பெற்று தந்தது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஸ்ரீ வன பேச்சி…

View More திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் : ஒற்றை சக்கரத்தில் ஓடி வெற்றி பெற்ற காளைகள்!