துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஒடிசா அமைச்சர் ; முதலமைச்சர், குடியரசுத் தலைவர் இரங்கல்
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஒடிசா அமைச்சர் நபா கிஷோர் தாஸ் குடும்பத்திற்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சியில் சுகாதாரத் துறை...