என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக மீண்டும் பொறுப்பேற்கத் தயார் என ஜென்சன் ஹுவாங் தெரிவித்த நிலையில், அவரை மீண்டும் அந்தப் பதவியில் நியமிக்கும் எண்ணம் இல்லை என நிறுவனத்தின் தலைவர் ஹார்வி ஜோன்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
View More ஜென்சன் ஹுவாங் மறுவருகைக்கு என்விடியா முட்டுக்கட்டை!