ஆவணங்களை சரியாக பரிசீலிக்காமல் புகார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதிக்கு, தபால்காரரை போல செயல்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக பதில் அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் முக கவசம்…
View More தபால்காரரைப் போல மாஜிஸ்திரேட்டுகள் செயல்படக் கூடாது – நீதிமன்றம் காட்டம்