என்.எல்.சி நிறுவனத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி நிறுவனத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கத்தாழை,கரிவெட்டி ,வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில்…

View More என்.எல்.சி நிறுவனத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்