துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் நிலா ராஜா

66வது தேசிய  துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் நிலா ராஜா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்திய தலைநகர் டெல்லியில் 66வது தேசிய  துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைப்பெற்றது.…

View More துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் நிலா ராஜா