NCL 2023 : பி.டி.எம் கல்லூரியை வீழ்த்தி கே.எல்.என் பொறியியல் கல்லூரி வெற்றி
என்.சி.எல் 2023 கிரிக்கெட் தொடரில், பி.எம்.டி கல்லூரியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கே.எல்.என் பொறியியல் கல்லூரி வெற்றி பெற்றது. செய்தித் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக, நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளுக்கு...