திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு நிதி உதவி; புதுமண தம்பதிகளுக்கு குவியும் பாராட்டு

திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு நிதி உதவி அளித்த புதுமணத் தம்பதிகளின் செயல் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோவிந்த புத்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்தையன்- ராஜேஸ்வரி…

View More திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு நிதி உதவி; புதுமண தம்பதிகளுக்கு குவியும் பாராட்டு