மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக வேலூரில் ஆர்ப்பாட்டம்!

டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக வேலூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்.பி…

View More மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக வேலூரில் ஆர்ப்பாட்டம்!