நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலின் ஆனித்தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில். இக்கோயிலில் வருடம் முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் ஆனிமாதம்…
View More கோலாகலமாக நடைபெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித்தேர் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!