நெல்லை மேயர் ராஜினாமா – ஜூலை 8ம் தேதி சிறப்பு கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் ஏற்பாடு!

நெல்லை மேயர் ராஜினாமா செய்ததையடுத்து ஜூலை 8ம் தேதி சிறப்பு கூட்டத்திற்கு நெல்லை மாநகராட்சி ஆணையர் ஏற்பாடு செய்துள்ளார். நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். மாநகராட்சி ஆணையரிடம்…

View More நெல்லை மேயர் ராஜினாமா – ஜூலை 8ம் தேதி சிறப்பு கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் ஏற்பாடு!