பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் : காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவு

அம்பாசமுத்திரம் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக  காவல்துறை தலைமை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது…

View More பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் : காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவு