பிப். 14ம் தேதியில் நீட் தேர்வுக்கான இரண்டாம் சுற்று கவுன்சிலிங்
நீட் தேர்வுக்கான இரண்டாம் சுற்று கவுன்சிலிங் வரும் 14ம் தேதி நடைபெறும் என மருத்துவ ஆலோசனை குழு அறிவித்துள்ளது. 2021ம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி...