சித்திரம் பேசுதடி படத்திற்கு தியேட்டர் கிடைக்காமல் அழுதிருக்கிறேன் என யூகி பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நரேன் தெரிவித்துள்ளார். ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி, பவித்ரா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்துள்ள…
View More ’சித்திரம் பேசுதடி படத்திற்கு தியேட்டர் கிடைக்காமல் அழுதேன்’ – நடிகர் நரேன்