நாங்குநேரியை தொடர்ந்து கழுகுமலையில் பட்டியலின மாணவர் மீது தாக்குதல் – போலீசார் தீவிர விசாரணை
கோவில்பட்டி அருகே கழுகுமலையில் மாணவர்களிடையே நடந்த சண்டையை தடுத்து நிறுத்திய பட்டியலின பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளிராஜ் என்பவரது...