சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘நந்தன்’ படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது.…
View More #sasikumardir நடிப்பில் உருவாகியுள்ள ‘நந்தன்’…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!