ஆவின் தயிருக்கு தாஹி என பெயரிட கட்டாயப்படுத்துவதா? மத்திய அரசின் இந்தித் திணிப்பை ஏற்கக் கூடாது: மருத்துவர் ராமதாஸ்

ஆவின் நிறுவனத்தின் தயிர் உறைகளில் தாஹி என்ற இந்தி சொல்லை பயன்படுத்த கட்டாயப்படுத்தக்கூடாது எனவும், மத்திய அரசின் இந்த இந்தி திணிப்பை, தமிழக அரசு ஏற்கக்கூடாது என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

View More ஆவின் தயிருக்கு தாஹி என பெயரிட கட்டாயப்படுத்துவதா? மத்திய அரசின் இந்தித் திணிப்பை ஏற்கக் கூடாது: மருத்துவர் ராமதாஸ்