நாமக்கல் மாவட்டத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் வெட்டுக்கிளி இறந்து கிடந்தது தொடர்பாக கடை உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூா் நான்கு சாலை அருகில், கேரளத்தைச் சோ்ந்த அப்துல் காதா்…
View More பார்சல் வாங்கிய சிக்கன் பிரியாணியில் இறந்து கிடந்த வெட்டுக்கிளி: போலீஸாா் விசாரணை..!