ராசிபுரம் அருகே சாட்டையடி வாங்கி பக்தர்கள் விநோத நேர்த்திகடன்!

ராசிபுரத்தை அடுத்த  சீராப்பள்ளி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாட்டையால் அடி வாங்கி வினோதமான முறையில் நேர்த்திக்கடன்  செலுத்தினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.…

View More ராசிபுரம் அருகே சாட்டையடி வாங்கி பக்தர்கள் விநோத நேர்த்திகடன்!